பர்மா, இலங்கை போன்ற தேசங்கள் கூட இந்தியாவை துளியும் மதிப்பதில்லை. உறுதியற்ற அரசும், சுயநலவாத தலைவர்களும் ஒரு தேசத்திற்கு பெற்று தரும் ஆகப்பெரும் மரியாதை இது. பிற அரசாங்கங்களை விட்டுத்தள்ளுங்கள். ஒரு ஆஸ்திரேலிய இசைக்குழு தனக்கு “All India Radio” என்று பெயரில் உலவுகிறது. இந்திய அரசின் முக்கியமான அங்கமான, அதன் ஒலிபரப்புத் துறையின் பெயரை தனக்கு சூட்டிக்கொள்ளும் திமிர்த்தனத்தையும், இந்தப் பெயரைப் பதிவு செய்து தனக்கான உரிமையை உறுதி செய்யத் தெரியாத இந்திய அதிகார வர்க்கத்தின் அரியாமையையும் எண்ணி எண்ணி வியக்கத்தான் முடியும். வர்த்தகம், ராணுவம், உளவு சேகரித்தல் போன்ற பல்வேறு துறைகளில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு அறியாமை நிரம்பி உள்ளது. இந்தியாவின் எதிர்காலத்தை நினைத்தால் கவலை கொள்ளாமல் இருக்க முடிவதில்லை.
கடவுள் உண்டா? நான் 'உண்டு' என்று நம்புகிறவர்களிடம் இல்லை என்று வாதிடுவதில்லை. 'இல்லை' என்போரிடம் உண்டு என்று தர்க்கம் செய்வதுமில்லை
Subscribe to:
Post Comments (Atom)
தமிழ்க் கலைச்சொல் அறிக!
*Genes= மரபணு *Organism= உயிரி/ உயிரினம் *Chromosome= நிறமி *X-Chromosome = எக்சு நிறமி *Y-Chromosome= ஒய் நிறமி *Twisted Helix= திருகு சுழ...

-
பர்மா, இலங்கை போன்ற தேசங்கள் கூட இந்தியாவை துளியும் மதிப்பதில்லை. உறுதியற்ற அரசும், சுயநலவாத தலைவர்களும் ஒரு தேசத்திற்கு பெற்று தரும் ஆகப்...
-
இந்த தலைப்பில் இருக்கும் கேள்விக்கு பலரின் பதில் குழந்தை என்பதாக இருக்கும். பெரும்பாலான ஆண்களின் மனநிலை அதுவே. செக்ஸ் (அ) பால் என்றால் புண...
No comments:
Post a Comment